அரசு / தனியார் பள்ளி மாணவ /மாணவியரா நீங்கள்? NEET exam க்கு prepare பண்றிங்களா? கவலை வேண்டாம் ! Suriya NEET Academy உங்களுடன்! 7.5% மற்றும் 92.5% இடஒதுக்கீட்டில், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படித்த உங்களின் மருத்துவ கனவை நனவாக்க உதவும், No 1 NEET Academy- Suriya NEET Academy.
தமிழ்நாட்டில் 7.5% இடஒதுக்கீட்டில் உள்ள 486 MBBS இடங்களில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் Suriya NEET
Academyயில் பயின்றவர்கள் என்பது சாதனை ஆகும். 92.5% இடஒதுக்கீட்டில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு
மருத்துவ கல்லூரியில் சேர உள்ளனர்.
English & Tamil Medium க்கு தனித்தனி வகுப்புகள் நடைபெறுகிறது. Online and Offline classes, மற்றும் மாணவ,
மாணவியருக்கென தனித்தனி விடுதி வசதி உண்டு.
NEET Repeaters க்கான Admission நடைபெறுகிறது. குறைவான இடங்களே உள்ளன, இன்றே முன்பதிவு செய்யுங்கள்!
தமிழ்நாட்டிலேயே அதிக result தரும் பயிற்சி மையங்களில், மிக குறைவான பயிற்சி கட்டணம் பெறும் ஒரே மையம்!